காலி கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு

Thursday, 01 June 2023 - 9:53

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
காலி - கோட்டை கடற்கரை பகுதியில் பெண் ஒருவரின் சடலத்தை காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்டுள்ள பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

35 முதல் 40 வயதிற்கிடைப்பட்ட ஐந்து அடி உயரமுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் கராபிட்டி வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories


Exclusive Clips