அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைக்கப்பட்டது

Thursday, 01 June 2023 - 11:14

%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81
இன்று முதல் அமுலாகும் வகையில் சதொச நிறுவனம் மேலும் ஆறு அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைத்துள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் கோது மாவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் 210 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 14 ரூபாவால் குறைக்கப்பட்டு 115 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 11 ரூபாவால் குறைக்கப்பட்டு 314 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

வெள்ளை சீனி ஒரு கிலோகிராம் 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 229 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

கடலை ஒரு கிலோகிராம் 05 ரூபாவால் குறைக்கப்பட்டு 545 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

வெள்ளை நாடு (தேசிய) ஒரு கிலோகிராம் 04 ரூபாவால் குறைக்கப்பட்டு 175 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories


Exclusive Clips