பிரித்தானிய பிரதமர் இந்தியாவுக்கு

Monday, 18 February 2013 - 8:27

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81++

 

பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன் இன்று இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
 
மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியா செல்லவுள்ள பிரதமர் டேவிட் கேமரூன், மும்பையில் இடம்பெறவுள்ள ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார்.
 
டில்லி செல்லும் கேமரூன், பிரதமர் மன்மோகன்சிங், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா, மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips