குத்தகைக்கு வாகனங்களை பெற்று, அதனை வங்கிகளில் அடைவு வைக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவற்துறை ஊடகப் பிரிவ இதனைத் தெரிவித்துள்ளது.
அவர்களால் அடைவு வைக்க தயாராக இருந்த வாகனங்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.
கைதானவர்கள் பொரலை, பன்னிபிட்டிய, மஹரம மற்றும் களனி போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
Follow US






Most Viewed Stories