எரிபொருள் கூட்டுத்தாபனத்தினால் கெரவலப்பிட்டிய மின்சார உற்பத்தி நிலையத்துக்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் இலங்கையின் தேசிய மின்சார கட்டமைப்புடன் இணைக்கப்படுகின்ற 100 மெகாவோல்ட் மின்சாரம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கெரவலப்பிட்டிய மின்சார உற்பத்தி நிலையத்தினால், எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்கு வழங்க வேண்டிய 9 பில்லியன் ரூபாய் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாவே எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
Follow US






Most Viewed Stories