மட்டக்களப்பு – காத்தான்குடி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட நாவலடி முகத்துவாரம் பகுதியில் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி பலியாகிறனர்.
17 வயதுடைய பாலசுப்பிரமணியம் அபிஷாத், 17 வயதுடைய போல்ராஜ் போல்சாந்தன், 16 வயதுடைய கனகசபை யுதர்ஷன் ஆகிய மாணவர்ளும், 40 வயதுடைய கந்தசாமி பிரதாபன் என்ற ஆசிரியருமே இவ்வாறு பலியானதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
பதுளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இந்த அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Follow US






Most Viewed Stories