முதலாளிமார் சம்மேளனம், பெருந்தோட்ட மக்களுக்கு நேர்மையான வெளிப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளி ரகுநாதன் தெரிவித்துள்ளார்.
கூட்டொப்பந்தம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
Follow US






Most Viewed Stories