புதிய பாடதிட்டங்கள்

Tuesday, 23 April 2013 - 9:18

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

எதிர்வரும் வருடங்களில் பல்கலைக்கழக பாடவிதானத்தில் தொழிநுட்ப பிரிவில் புதிய பாடத்திட்டங்கள் பல அறிமுகப்படுத்தப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாற்பது புதிய பாடத்திட்டங்கள் அறிமுகஞ் செய்யப்படவுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 
புதிய ஆசிரியர்கள் சிலருக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.
இதன்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Exclusive Clips