மன்மோகன் சிங் உறுதி

Tuesday, 23 April 2013 - 9:15

%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+

டுபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  19 இலங்கை தமிழர்களை இலங்கைக்கு அனுப்பப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை வேறு நாடுகளுக்கு அனுப்ப, இந்திய வெளிவிவகாரத்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

மருமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வை. கோபாலசாமிக்கு அவர் அனுப்பியுள்ள கடித்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக டுபாயில் உள்ள 19 இலங்கை தமிழர்களையும் இலங்கைக்கு அனுப்பாதிருக்க பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வை.கோ, பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Exclusive Clips