அசாத் சாலியிடம் ரகசிய குற்றத்புலனாய்வு விசாரணை

Tuesday, 23 April 2013 - 14:13

%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88


தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் கொழும்பு மாநாகர சபையின் முன்னாள் முதல்வருமான அசாத் சாலி நேற்று இரகசிய குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் எமது செய்தி சேவை அவரிடம் வினவியது.

[MP3]t57679[/MP3]

Exclusive Clips