ஐஸ் மழை

Tuesday, 23 April 2013 - 19:59

%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88
அநுராதாப்புர நகர மற்றும் தஹிய்யாகம ஆகிய பிரதேசங்களில் இன்றைய தினம் ஐஸ் மழை பெய்துள்ளது.

இதனை பிரதேச பொது மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த ஒரு மாத காலமாக நிலவிய வெப்பமான காலநிலையை அடுத்தே இந்த ஐஸ் மழை பெய்துள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Exclusive Clips