சரத் மனமேந்திரா கைது

Tuesday, 23 April 2013 - 20:02

%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
நவ சிஹல உறுமையவின் தலைவர் சரத் மனமேந்திரா இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர், வெலிக்கடை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைவாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவருக்கு எதிராக நீதிமன்றில் இடம் பெறும் வழக்கு ஒன்றில் முன்னிலையாகததன் காரணமாக இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

Exclusive Clips