அராசங்கத்திற்குள்ளும் முரண்பாடு - ஐ.தே.க

Wednesday, 24 April 2013 - 8:25

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+-+%E0%AE%90.%E0%AE%A4%E0%AF%87.%E0%AE%95
மின்கட்டண அதிகரிப்பு  தொடர்பில் அரசாங்கத்திற்குள் கருத்வேறுபாடு தோன்றியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்  பீ. ஹெரிசன் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த நிலையில், மின்சக்தி அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவிக்கும் கருத்துக்ளை நம்பமடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Exclusive Clips