ஜனாதிபதி குற்றச்சாட்டு

Wednesday, 24 April 2013 - 8:24

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
நாட்டை பிளவுப்படுத்த சில விடுதலை புலிகளின் ஆதரவு குழுக்கள், இன்னும் செயற்படுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் புலிகள் தேற்கடிக்கப்பட்டு விட்டாலும், வெளிநாடுகளில் அவர்கள் தற்போது துடிப்புடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவுக்கு நிறங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, யுத்தத்தின் போது இராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவு சிறப்பாக செயற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.


Exclusive Clips