அமெரிக்க பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில்

Wednesday, 24 April 2013 - 8:28

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின்  ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான குழுவினர்  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

உத்தியோக பூர்வ விஜயத்தின மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்த குழு நேற்று யாழ்ப்பாணத்திற்கு சென்றது.

அங்கு அவர்கள் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனார்.

இதனிடையே, இன்றைய தினம் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்திக்கவுள்ளனர்.

Exclusive Clips