தென்கொரியாவில் மூழ்கிய சீன சரக்கு கப்பல்

Wednesday, 16 October 2013 - 19:45

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D+




சீன நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு கப்பலொன்று, 8 ஆயிரத்து 461 டொன் சரக்குடன், தென்கொரியாவின் போகாங் துறைமுகத்தில் நங்கூரம் இட்டிருந்தது.
இந்த நிலையில், திடீரென எழுந்த ராட்சத ஆழிப்பேரலைகளால் கப்பல் நிலைதடுமாறி, அருகில் இருந்த தடுப்பு சுற்றில் மோதியுள்ளது.
இதனால் கப்பலின் அடிப்பாகத்தில் சேதம் ஏற்பட்டு, மூழ்கியது.
விபத்தின் போது கப்பலில் சீன மற்றும் வியட்நாமைச் சேர்ந்த 19 ஊழியர்கள் இருந்துள்ளனர்.
காணாமல் போனவர்களில் 9 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
8 பேர் உயருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் இரண்டு பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் அமெரிக்க கப்பல் பிடிக்கப்பட்டது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை அளிக்க வேண்டும் என இல.கணேசன் வலியுறுத்தி உள்ளார்.
அனுமதியின்றி ஊடுருவிய கப்பல் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips