கொழும்பு விலைச்சுட்டெண் அதிகரிப்பு

Friday, 02 October 2015 - 20:15

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
செப்டம்பர் மாதத்திற்கான கொழும்பு விலைச்சுட்டெண் 181.4 என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், 0.5 சுட்டெண் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்களின் விலை 0.29 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதன் காரணமாகவே சுட்டெண் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் இயக்குனர் நாயகம் ஏ.ஜே. சத்தரசிங்க குறிப்பிட்டுள்ளார்.