அந்நிய செலாவணி விகிதம் வீழ்ச்சி

Wednesday, 03 April 2019 - 13:28

%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையர்கள் ஊடாக இலங்கைக்கு கிடைக்கின்ற அந்நிய செலாவணி விகிதம் வீழ்ச்சி அடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் இந்த தொகை 19.6 சதவீதத்தால் குறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு முதல் இரண்டு மாதங்களில் வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையர்களால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்நிய செலாவனி வருமானம் 1.3 பில்லியன் டொலர்களாக பதிவாகி இருந்தது.

எனினும் இந்த ஆண்டு அதே காலப்பகுதியில் இந்த தொகை 1.04 பில்லியன்களாக குறைவடைந்துள்ளது.


சுற்றுலாத்துறையை மீள வழமைக்கு கொண்டுவர நடவடிக்கைகள்
Monday, 13 July 2020 - 7:14

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாரிய பின்னடைவை சந்தித்து வரும்... Read More

சுற்றுலாத்துறையினை மீள வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை
Sunday, 12 July 2020 - 13:23

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாரிய பின்னடைவை சந்தித்து வரும்... Read More

மீன்களின் விலை குறைவடைவதாக கடற்றொழிலாளர்கள் கவலை
Sunday, 12 July 2020 - 7:14

அம்பாறை - கல்முனை கடற்பகுதியில் தற்போது அதிகளவான நெத்தலி... Read More