மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்

Friday, 05 April 2019 - 19:38

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 172 ரூபா 66 சதம் விற்பனை பெறுமதி 176 ரூபா 50 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224 ரூபா 79 சதம். விற்பனை பெறுமதி 232 ரூபா 18 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192 ரூபா 53 சதம் விற்பனை பெறுமதி 199 ரூபா 46 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 171 ரூபா 52 சதம். விற்பனை பெறுமதி 177 ரூபா 71 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 128 ரூபா 51 சதம் விற்பனை பெறுமதி 133 ரூபா 34 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 121 ரூபா 75 சதம். விற்பனை பெறுமதி 127 ரூபா.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 126 ரூபா 84 சதம். விற்பனை பெறுமதி 131 ரூபா 25 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 53 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 59 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 53 சதம்.

பஹ்ரேன் தினார் 463 ரூபா 48 சதம், ஜோர்தான் தினார் 246 ரூபா 46 சதம், குவைட் தினார் 573 ரூபா 78 சதம், கட்டார் ரியால் 47 ரூபா 98 சதம், சவுதி அரேபிய ரியால் 46 ரூபா 59 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 47 ரூபா 57 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.


சுற்றுலாத்துறையை மீள வழமைக்கு கொண்டுவர நடவடிக்கைகள்
Monday, 13 July 2020 - 7:14

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாரிய பின்னடைவை சந்தித்து வரும்... Read More

சுற்றுலாத்துறையினை மீள வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை
Sunday, 12 July 2020 - 13:23

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாரிய பின்னடைவை சந்தித்து வரும்... Read More

மீன்களின் விலை குறைவடைவதாக கடற்றொழிலாளர்கள் கவலை
Sunday, 12 July 2020 - 7:14

அம்பாறை - கல்முனை கடற்பகுதியில் தற்போது அதிகளவான நெத்தலி... Read More