சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் கடன் வட்டி விகிதம் குறைப்பு

Wednesday, 10 April 2019 - 14:14

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
சிறு மற்றும் மத்தியதர தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி வீதத்தை நூற்றுக்கு 2 வீதத்தினால் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், வைப்புக்களுக்கான வட்டி வீதத்துக்கு வரையறைகளை விதிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.


சுற்றுலாத்துறையை மீள வழமைக்கு கொண்டுவர நடவடிக்கைகள்
Monday, 13 July 2020 - 7:14

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாரிய பின்னடைவை சந்தித்து வரும்... Read More

மீன்களின் விலை குறைவடைவதாக கடற்றொழிலாளர்கள் கவலை
Sunday, 12 July 2020 - 7:14

அம்பாறை - கல்முனை கடற்பகுதியில் தற்போது அதிகளவான நெத்தலி... Read More

 ஜூன் மாத்தத்தில் 6.7 பில்லியனாக  உயர்வு - மத்திய வங்கி
Friday, 10 July 2020 - 8:22

உள்நாட்டிற்கான வெளிநாட்டு இருப்பு கடந்த ஜூன் மாதத்தில்... Read More