நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அறிவுறுத்தல்...

Friday, 19 July 2019 - 13:32

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D...
வைப்புகள் மற்றம் கடன்களுக்கான வட்டி வீதத்தை உடனடியாக மேலும் குறைக்குமாறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அறிவுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதமும் இவ்வாறான அறிவுறுத்தல் மத்திய வங்கியால் வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் கடந்த ஜுலை மாதத்தில இருந்து அமுலாகும் வகையில் மீண்டும் வட்டி வீத குறைப்பை அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இதன்மூலம் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு குறைந்த வட்டியில் கடன்களைப் பெற்றுக் கொள்ள கூடியதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.'தங்கத்தின் விலை உயர்வு..!
Sunday, 05 July 2020 - 8:44

கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து உலக சந்தையில் தங்கத்தின விலை... Read More

விருந்தக உரிமையாளர்களின் வருவாய் பாதிப்பு
Saturday, 04 July 2020 - 13:17

இலங்கையில் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளமை காரணமாக... Read More

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
Saturday, 04 July 2020 - 7:45

அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக... Read More