இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்வு

Sunday, 21 July 2019 - 8:04

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து நாளொன்றுக்கு 3 ஆயிரத்து 200 சுற்றுலாப்பயணிகளே வருகை தந்திருந்தனர்.

எனினும் அந்த எண்ணிக்கை ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இருந்து 4 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்து கொள்வதற்காக மேலும் சில சலுகைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அந்த பணியகம் தெரிவித்துள்ளது.இலங்கை மத்திய வங்கியிடம் இருந்து ஓர் நற்செய்தி
Sunday, 05 July 2020 - 18:58

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிப்படைந்துள்ள வர்த்தகர்களுக்கு... Read More

தங்கத்தின் விலை உயர்வு..!
Sunday, 05 July 2020 - 8:44

கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து உலக சந்தையில் தங்கத்தின விலை... Read More

விருந்தக உரிமையாளர்களின் வருவாய் பாதிப்பு
Saturday, 04 July 2020 - 13:17

இலங்கையில் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளமை காரணமாக... Read More