அதிகரிக்கப்படவுள்ள சோளத்தின் விலை...

Monday, 22 July 2019 - 9:00

%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88...
தேசிய சோள உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு கிலோ சோளத்தின் கொள்வனவு விலையை 5 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

சோள உற்பத்தியை மேற்கொள்பவர்களுக்கு அரசாங்கம் தற்போது பல உதவி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

அதனடிப்படையில் 1 இலட்சம் ரூபாவை செலவிடும் சோள உற்பத்தியாளர்களுக்கு  60 ஆயிரம் ரூபாவை இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 
 
இதற்காக 3 ஆயிரம் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
 


தங்கத்தின் விலை உயர்வு..!
Sunday, 05 July 2020 - 8:44

கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து உலக சந்தையில் தங்கத்தின விலை... Read More

விருந்தக உரிமையாளர்களின் வருவாய் பாதிப்பு
Saturday, 04 July 2020 - 13:17

இலங்கையில் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளமை காரணமாக... Read More

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
Saturday, 04 July 2020 - 7:45

அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக... Read More