இலங்கையின் பணவீக்கம் 4.0 சதவீதமாக குறைவடைந்துள்ளது..

Friday, 02 August 2019 - 8:36

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+4.0+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81..
ஜூலை வரையான 12 மாத காலப்பகுதியில் இலங்கையின் பணவீக்கம் 4.0 சதவீதமாக குறைந்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் 4.2 சதவீதமாக பணவீக்கம் பதிவாகி இருந்தது என்று மத்திய புள்ளிவிவர திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் 130.2 புள்ளிகளிலிருந்து 130.0 ஆகக் குறைந்துள்ளது.

அதேநேரம், கடந்த ஆண்டு பெரும் சரிவை கண்டிருந்த இலங்கை ரூபாவின் பெறுமதி, தற்போது வலுப்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.