மத்திய வங்கியின் செய்தி

Saturday, 24 August 2019 - 8:07

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் 50 அடிப்படை புள்ளிகளால் முறையே 7.00 சதவீதம் 8.00 சதவீதமாக குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மனம் மேற்கொள்ளப்பட்டதாக அதன் இணையளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாணயச் சபையானது உள்நாட்டுப் பொருளாதாரத்திலும் நிதியியல் சந்தைகளிலும், அதேபோன்று உலகளாவிய பொருளாதாரத்திலும் தற்பொழுது காணப்படுகின்ற மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகளை மிக பகுப்பாய்வு செய்கின்றது.

இதற்கமைய, தற்போது நிலவும் தாழ்ந்த பணவீக்கம் மற்றும் விரும்பத்தக்க 4-6 சதவீத வீச்சில் சிறந்த முறையில் நிலைப்படுத்தப்பட்ட நடுத்தரகால பணவீக்கத் தோற்றப்பாடு காணப்படும் சூழலில் பொருளாதாரச் செயற்பாடுகளின் மீளெழுச்சிக்கு மேலும் ஆதரவளிக்கும் நோக்கத்துடன் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை மத்திய வங்கியிடம் இருந்து ஓர் நற்செய்தி
Sunday, 05 July 2020 - 18:58

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிப்படைந்துள்ள வர்த்தகர்களுக்கு... Read More

தங்கத்தின் விலை உயர்வு..!
Sunday, 05 July 2020 - 8:44

கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து உலக சந்தையில் தங்கத்தின விலை... Read More

விருந்தக உரிமையாளர்களின் வருவாய் பாதிப்பு
Saturday, 04 July 2020 - 13:17

இலங்கையில் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளமை காரணமாக... Read More