இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

Sunday, 08 September 2019 - 19:58

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
ஆகஸ்ட் மாத இறுதி வரை 8.5 பில்லியன் டொலர் வெளிநாட்டு இருப்பு உள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஜூலை மாத இறுதியில், வெளிநாட்டு இருப்பு 8.3 பில்லியன் டொலராக இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், ஜனவரி முதல் செப்டம்பர் வரை அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 1.2 சதவீதம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.