விவசாய அபிவிருத்திப் பணிகள்..

Thursday, 19 September 2019 - 13:36

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..
மட்டக்களப்பு 15 ஆயிரத்து 241 மில்லின் ரூபாய் செலவில் விவசாய அபிவிருத்திப் பணிகள் இடம்பெறவுள்ளன.
 
விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார  அமைச்சர் பீ ஹரிசன் மற்றும் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி ஆகியோர்  தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தத் திட்டத்தின்கீழ், விழால் ஓடை அனைக்கட்டு 200மில்லியன் செலவிலும், மூக்கறையன் பாலம் 41 மில்லியன் செலவிலும், முந்தயன் ஆறு 15 ஆயிரம்  மில்லியன் செலவிலும் அபிவிருத்திப் பணிகள்  ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கமைய, குறித்த பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அடுத்த மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.