21 ஆவது சர்வதேச புத்தக கண்காட்சி

Friday, 20 September 2019 - 14:05

+21+%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
சர்வதேச புத்தக கண்காட்சி 21 ஆவது தடவையாக இன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது.

இன்றைய தினம் முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை இந்த சர்வதேச புத்தக கண்காட்சியை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் புத்தகங்களை சலுகை விலையில் கொள்வனவு செய்ய முடியும்.

அங்கு 400 உள்நாட்டு கண்காட்சிக் கூடங்களும், 60 வெளிநாட்டு கண்காட்சி கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.