பூஞ்சை தொற்று காரணமாக மா சாகுபடி பாதிப்பு

Sunday, 22 September 2019 - 20:36

%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
பூஞ்சை தொற்று காரணமாக மீகஹகிவுல, ரிதிமாலியத்த, கந்தகெடிய, வியலுவ, மஹியங்கன உள்ளிட்ட பல பகுதிகளில் மா சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையை எதிர்த்துப் போராட பூச்சிக்கொல்லிகள் அல்லது பிற பரிந்துரைக்கப்பட்ட உத்திகளைக் கடைப்பிடிப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.