கொழும்பு-கடவத்தை அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய திட்டம்

Monday, 23 September 2019 - 13:02

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான தெற்கு அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளை நவம்பர் மாதத்திற்கு முன்னர் மேற்கொள்ள தீர்மானிக்கபட்டுள்ளது.

அதன் முதல் கட்ட நடவடிக்கைகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு - கடவத்தை, கெரவலப்பிட்டிய வரையில் இந்த அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்து பொதுமக்கள் பாவனைக்காக கையளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.