நாட்டின் வெளிநாட்டு இருப்பு வீழ்ச்சி

Sunday, 13 October 2019 - 8:44

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
இலங்கையின் வெளிநாட்டு இருப்பு செப்டம்பர் மாத இறுதியில் 7.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

ஆகஸ்ட் மாத இறுதியில், இது 8.5 பில்லியன் டொலராக இருந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.