பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு அதிகூடிய விலை..

Monday, 14 October 2019 - 8:35

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88..
பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு அதிகூடிய விலை கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்மையில் இந்தியாவில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டமை காரணமாக இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, உற்பத்தியாளர்களிடமிருந்து ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 150 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுகிறது.

ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கான உற்பத்திச்செலவு 50 முதல் 52 ரூபாவுக்கு இடைப்பட்டதாக அமைந்திருந்த நிலையில் உற்பத்தியாளர்களுக்கு இலாபம் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை அடுத்த ஆண்டில் 1200 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பெரிய வெங்காயம் பயிர்செய்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.