பாரிய முதலீட்டுத்தொகையை ஈர்த்துக் கொள்ள முயற்சி

Monday, 21 October 2019 - 13:37

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+
எக்ஸ்போ டுபாய் கண்காட்சி ஊடாக இலங்கைக்கு பாரிய முதலீட்டுத்தொகையை ஈர்த்துக் கொள்ள இலங்கை அதிகாரிகள் முயற்சி எடுத்துள்ளனர்.

டுபாயில் நேற்று ஆரம்பமான இந்த கண்காட்சி, 173 நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளன.

200க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 25 மில்லியன் பேர் வரையில் இந்த கண்காட்சியை பார்வையிடவுள்ளனர்.

இதன்மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான முதலீடுகளை இதன் மூலம் பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.