மரக்கறிகளின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு

Thursday, 07 November 2019 - 20:52

%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
மரக்கறிகளின் விலையானது எதிர்வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கக்கூடுமென பொருளதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் குறைந்த விலையில் மரக்கறிகளை வழங்க முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக மரக்கறி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.