தங்கந்தின் விலை குறைவு

Saturday, 16 November 2019 - 8:00

%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81
அமெரிக்கா - சீனாவுக்கு இடையிலான வர்த்தக போர் சுமூகமான நிலையில் உலக சந்தையில் தங்கந்தின் விலை குறைவடைந்துள்ளது.

இதற்கமைய உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் ஆயிரத்து 467 . 90 டொலராக பதிவாகியுள்ளது.