இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதம்..

Tuesday, 19 November 2019 - 13:31

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..
புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ நியமிக்கப்பட்டதன் பின்னர் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்றுவீதங்களின் அடிப்படையில் ரூபாவின் விற்பனை பெறுமதியானது 181 ரூபா 67 சதமாக இருந்தது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ரூபாவின் விற்பனை பெறுமதியானது 182 ரூபா 11 சதமாக காணப்பட்டது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதிக்கு பின்னர் ரூபாவின் பெறுமதியில் இவ்வாறு உயர்வடைந்துள்ளதாக தெரிவி;க்கப்படுகிறது.