விவசாய திணைக்களம் தெரிவித்துள்ள விடயம்...

Wednesday, 20 November 2019 - 7:55

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D...+
அம்பாறை, அநுராதபுரம், மெனராகலை மற்றும் பதுளை மாவட்டங்களில் 60 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் இம்முறை சோளம் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

அநுராதபுரம் மாவட்டத்தில் எலயாபத்துவ என்ற இடத்தில் படைப்புழு தாக்கம் குறித்த தகவல் கிடைத்தவுடன் அதனை கட்டுப்படுத்த முடிந்ததாக விவசாய திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அநுர விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், படைப்புழு தாக்கம் தொடர்பில் திணைக்களம் இந்த முறை அதிக கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.