இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

Thursday, 21 November 2019 - 7:51

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+
2019ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுக்கான மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 7.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி, 1.4 சதவீதத்தினால் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.