10 பில்லியன் அமெரிக்க டொலர்...

Saturday, 07 December 2019 - 13:53

+10+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D...
சுற்றுலாத் துறையின் மூலம் எதிர்வரும் காலத்தில் 10 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டுவதே தமது நோக்கமென சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

2020 முதல் 2025 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் இந்த இலக்கை எட்டுவது நோக்கமாகும்.

அதற்காக சுற்றலா அபிவிருத்தி வேலைத் திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.