50 ஆயிரம் பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளனர்

Saturday, 14 December 2019 - 14:20

50+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D
கடந்த அரசாங்கத்தின் திட்டமில்லாத நடவடிக்கைகளின் காரணமாக பல உள்நாட்டு அரிசித் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட மற்றும் சிறு நடுத்தர அளவிலான ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சுமார் 50 ஆயிரம் பேர் தொழில் வாயப்புக்களை இழந்துள்ளதாக குறித்த சங்கத்தின் துணைத் தலைவர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.