கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி

Saturday, 23 May 2020 - 13:36

%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் சுகாதார பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்கு 680 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரு தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து பாடசாலைகளுக்கும் உடல் வெப்பத்தை கணிக்கும் கருவிகள், கைகளை சுத்தப்படுத்துதற்கு தேவையான வசதிகள் மற்றும் முதல் உதவி நிலையங்களை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.


ஒரு பில்லியன் ரூபாவாக பதிவான பண புறள்வு
Wednesday, 03 June 2020 - 8:35

கொழும்பு பங்குச் சந்தையின் விலை சுட்டி நேற்றைய தினம் ஏற்ற... Read More

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்
Tuesday, 02 June 2020 - 21:28

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி   அமெரிக்க... Read More

மீண்டும் வலுவடைந்து வரும் ரூபாவின் பெறுமதி..!
Tuesday, 02 June 2020 - 19:32

மார்ச் மாத இறுதி முதல் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி வரை அமெரிக்க ... Read More