தொழிநுட்ப ரீதியிலான ஒத்துழைப்புக்களை வழங்க தயார்..

Friday, 26 June 2020 - 14:08

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D..
இலங்கை மின்சார அபிவிருத்தி செயற்திட்டத்தினை அமெரிக்கா தொழிநுட்ப ரீதியிலான ஒத்துழைப்புக்களை வழங்க தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் எலியனா பீ டெப்லிட்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த வருட இறுதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.







Exclusive Clips