செம்பனை எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெயை பயன்படுத்த இணக்கம்

Tuesday, 30 June 2020 - 13:18

%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
செம்பனை எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதற்கு இலங்கை திண்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது
 
தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்துடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
 
செம்பனை தேங்காய் உள்ளிட்ட சில இறக்குமதி பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டதால் திண்பண்ட உற்பத்திகள் பாதிப்படைந்தன.
 
எனவே சிறந்த தரத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள தேங்காய் எண்ணெயை தமது உற்பத்திகளுக்கு பயன்படுத்த தமது சங்கம் தீர்மானித்துள்ளதாக திண்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 
உள்ளூர் உற்பத்தியை பயன்படுத்துவதன் மூலம் திண்பண்ட உற்பத்தி தொழிலுக்காக 30 ஆயிரம் டொன் செம்பனை எண்ணெயை இறக்குமதி செய்வதிலிருந்து நாடு சுமார் 75 மில்லியன் டொலர் அந்நிய செலாவணியை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விசேட மத வழிபாட்டு நடவடிக்கைகள்..!
Wednesday, 08 July 2020 - 17:48

கடந்த 01 ஆம் திகதி முதல் மக்கள் வங்கி நிறுவப்பட்டு 59 வருடங்கள்... Read More

சிறு உணவகங்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு
Wednesday, 08 July 2020 - 13:36

சுற்றுலா சபையின் அனுமதி பெற்ற உணவகங்களில் மாத்திரம் வெளிநாட்டு... Read More

தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
Wednesday, 08 July 2020 - 12:59

இலங்கையின் சராசரி தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக... Read More