நாணய மாற்றுவிகிதம்

Tuesday, 30 June 2020 - 19:43

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி
 
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 183 ரூபா 81 சதம்  விற்பனை பெறுமதி 188 ரூபா 51 சதம்.
 
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 225 ரூபா 38 சதம். விற்பனை பெறுமதி 233 ரூபா 6 சதம்.
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 205 ரூபா 64 சதம் விற்பனை பெறுமதி 213 ரூபா 9 சதம்.
 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 191 ரூபா 46 சதம். விற்பனை பெறுமதி 199 ரூபா 22 சதம்
 
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 133 ரூபா 20 சதம் விற்பனை பெறுமதி 138 ரூபா 99 சதம்.
 
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 125 ரூபா 2 சதம். விற்பனை பெறுமதி 131 ரூபா 73 சதம்.
 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 130 ரூபா 82 சதம். விற்பனை பெறுமதி 136 ரூபா 29 சதம்.
 
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 68 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 76 சதம்.
 
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 46 சதம்.
 
பஹ்ரேன் தினார் 493 ரூபா 19 சதம், ஜோர்தான் தினார் 262 ரூபா 66 சதம், குவைட் தினார் 605 ரூபா 5 சதம்,  கட்டார் ரியால் 51 ரூபா 14 சதம், சவுதி அரேபிய ரியால் 49 ரூபா 64 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 50 ரூபா 70 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
 
 
 
 


விசேட மத வழிபாட்டு நடவடிக்கைகள்..!
Wednesday, 08 July 2020 - 17:48

கடந்த 01 ஆம் திகதி முதல் மக்கள் வங்கி நிறுவப்பட்டு 59 வருடங்கள்... Read More

சிறு உணவகங்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு
Wednesday, 08 July 2020 - 13:36

சுற்றுலா சபையின் அனுமதி பெற்ற உணவகங்களில் மாத்திரம் வெளிநாட்டு... Read More

தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
Wednesday, 08 July 2020 - 12:59

இலங்கையின் சராசரி தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக... Read More