ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

Saturday, 04 July 2020 - 7:45

%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
 
அதன்படி நேற்றைய தினம் டொலரொன்றிற்கான விற்பனை பெறுமதி 188.38 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 







Exclusive Clips