சுற்றுலாத்துறை சார் சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்பு..!

Sunday, 02 August 2020 - 10:01

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..%21
சுற்றுலாத்துறை சார் சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நடவடிக்கைகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலாத்துறை சார் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 தொற்று காரணமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மானியம் உரிய முறையில் தமது தரப்பினருக்கு சென்றடையவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் சுற்றுலாத்துறை சார் சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நடவடிக்கைகள் ஈடுபடுபவர்களுக்கு நீண்ட நாட்களுக்கு நிவாரணம் தேவையாகவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.