கொழும்பு பங்குச் சந்தையின் முக்கிய அறிவிப்பு

Wednesday, 05 August 2020 - 7:21

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நடவடிக்கைகள் முன்கூட்டியே நிறைவடையவுள்ளது.

கொழும்பு பங்குச் சந்தை இதனை தெரிவித்துள்ளது.

பொது தேர்தல் இன்றைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய பங்குச் சந்தை நடவடிக்கை இன்று முற்பகல் 10.30க்கு ஆரம்பமாகவுள்ளதுடன் 12.30க்கு நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.