வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் விசேட திட்டம்....!

Wednesday, 05 August 2020 - 14:18

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D....%21
கஜீ உற்பத்தியில் புதிய திருப்பமாக வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் வகையில் அம்பேபுஸ்ஸ பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தின் தலைவர் சாரங்கா ரத்நாயக்க தெரிவித்த போது வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த கஜீ உற்பத்தி நிலையம் நேற்றைய தினம் திறக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். 

இங்கு குணநலம் நிநைந்த பல கஜீ வகைகளை வாங்கக்கூடியதாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.