தங்கத்தின் விலையில் மாற்றம்..! சற்று முன்னர் வெளியான விசேட செய்தி

Sunday, 27 September 2020 - 12:16

%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D..%21+%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரகாலமாக தங்கத்தின் விலையில் வீழச்சி எற்படுவதனை காணக்கூடியாய் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த வாரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 1862 அமெரிக்க டொலராக காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் மார்ச் மாத்திற்கு பின்னர் உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் இம்மாதமே தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.