இன்று வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதம்...!

Thursday, 21 January 2021 - 19:56

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D...%21
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 193 ரூபா 16 சதம் விற்பனை பெறுமதி 197 ரூபா 68 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 263 ரூபா 46 சதம். விற்பனை பெறுமதி 270 ரூபா 95 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா 65 சதம் விற்பனை பெறுமதி 240 ரூபா 31 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபா 66 சதம் விற்பனை பெறுமதி 223 ரூபா 60 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 151 ரூபா 84 சதம். விற்பனை பெறுமதி 157 ரூபா 76 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 149 ரூபா 17 சதம். விற்பனை பெறுமதி 154 ரூபா 47 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 145 ரூபா 10 சதம். விற்பனை பெறுமதி 149 ரூபா 88 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 87 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 91 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 67 சதம்.

பஹ்ரேன் தினார் 516 ரூபா 63 சதம், ஜோர்தான் தினார் 274 ரூபா 75 சதம், குவைட் தினார் 643 ரூபா 25 சதம், கட்டார் ரியால் 53 ரூபா 50 சதம், சவுதி அரேபிய ரியால் 51 ரூபா 93 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 53 ரூபா 3 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.







Exclusive Clips